கேரள மாநில SDPI தலைவராக வழக்கறிஞர் ஷெரீஃப் தேர்வு

சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் 2011-12 வருடத்திற்கான கேரள மாநில பொறுப்பாளர்களின் தேர்தல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் வைத்து நடைபெற்றது.

தேர்தலில் புதிய கேரள மாநிலத் தலைவராக வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளர்களாக எம்.கே.மனோஜ்குமார் மற்றும் அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இத்தேர்தலில் இதர நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வுச் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் மற்றும் தேசிய செயலாளர் எம்.கே.பைஸி ஆகியோர் தலைமை வகித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 2491744793144737755

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item