காஸ்ஸாவுக்கு ராணுவ உதவி அளிக்கவேண்டும் – ஈரான்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுமாறு ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லாரிஜானி அரபு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியது: “பல நாடுகளும், ஃபலஸ்தீன் பிரச்சனைக் குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால், ஃபலஸ்தீன் மக்களுக்கு பேச்சுவார்த்தைகளும், அறிக்கைகளும் தேவையல்ல. ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆயுதங்களும்,  ராணுவ உதவிகளையும் வழங்கி அரபு நாடுகள் உதவ வேண்டும்” என்று லாரிஜானி கூறினார்.

Related

முக்கியமானவை 4285059565766650512

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item