SDPI : 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

SDPI தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட  6  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்):  நெல்லை முபாரக்
2.இராமநாதபுரம்: அப்துல் ஹமீத்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்): முஹம்மது தாரிக்
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்): உமர் கத்தாப்
5.துறைமுகம்(சென்னை): அமீர்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் :-நிரவி பதுர்தீன். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

SDPI - TAMILNADU 

Related

tamil nadu 5594601618107110582

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item