முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றிஇஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸாஎன்ற திறந்தவெளி சிறைச்சாலையில்பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர்என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்கபடுகின்றனர் வாழ்வதற்கு அத்தியாவசியதேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமேகாஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லைஇரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம்ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவிகப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றிகுழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்குவருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்துஉயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவுஇன்றி உள்ளனர் விரிவாக பார்க்க

முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸாமுஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழுஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹுசனி முபாரக் ஒருமுஸ்லிம் மும்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸாமக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ்சுரங்கம் தோண்டி உயர் வாழ தேவையான உணவு பொருட்களை கடத்தும்நிலைக்கு நிர்பந்திக்க பட்டனர் அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை தகர்த்து வருகின்றது நிலக் கீழ்சுரங்கத்தினுள் விஷ வாயுக்களை செலுத்தி பல பலஸ்தீன சகோதர்களைகொலையும் செய்யதுள்ளது தற்போது நிலக் கீழ் சுரங்கம் தோண்டி எகிப்துக்குள்நுழையாதவாறு நிலக் கீழ் இரும்பு சுவர்களை கட்டிவருகின்றது இவற்றைதொடர்ந்தும் பார்த்து வரும் முஸ்லிம் உம்மாஹ் தற்போது உலகம் முழுவதிலும்பரவலாக ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் நாட்டு இராணுவங்களை காஸாவைபாதுகாக்க அனுப்புமாறு கோரும் ஆர்பாட்டங்கள்அதிகரித்து வருகின்றது .

oruummah.org
koothanallur muslims

Related

Palestine 7988514964925577061

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item